சீர்காழி அருகே, பயிர் காப்பீடு செய்ய விவசாயிகளிடம் ஏக்கருக்கு 250 ரூபாய் லஞ்சம் வாங்கும் கிராம நிர்வாக அலுவலர் - சமூக வலைதளங்களில் வைரலாகும் லஞ்சம் வாங்கும் வீடியோ காட்சி

Oct 27 2021 10:31AM
எழுத்தின் அளவு: அ + அ -
சீர்காழி அருகே, பயிர் காப்பீட்டுக்கு விண்ணப்பிப்பதற்கு சிட்டா அடங்கள் வழங்க, ஒரு ஏக்கருக்கு 250 ரூபாய் கிராம நிர்வாக அலுவலர் லஞ்சம் வாங்கும் வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

மயிலாடுதுறை மாவட்டத்தில் சம்பா நெற் பயிர்களுக்கு பயிர் காப்பீடு செய்ய, அந்தந்த கிராமங்களில் உள்ள கிராம நிர்வாக அலுவலர்களிடம், விவசாயிகள் சிட்டா அடங்கல் வாங்கி அதனை பயிர் காப்பீட்டு நிறுவனத்திற்கு வழங்கி வருகின்றனர். கிராம நிர்வாக அலுவலகங்களில் சிட்டா அடங்கல் வாங்குவதற்கு விவசாயிகள் குவிந்து வருகின்றனர். இந்நிலையில், சீர்காழி அருகே மாதானம் கிராமத்தில் உள்ள கிராம நிர்வாக அலுவலகத்தில் பணிபுரியும் மதியழகன் என்பவர், சிட்டா அடங்கல் வழங்குவதற்கு விவசாயிகளிடமிருந்து ஒரு ஏக்கருக்கு 250 ரூபாய் வீதம் பணம் வசூலித்துள்ளார். இந்த காட்சிகள் வீடியோவாக எடுக்கப்பட்டு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00