புரட்சித்தாய் சின்னம்மா பற்றி ஓ.பி.எஸ். கூறிய கருத்து சரியானதுதான் என டிடிவி தினகரன் பேட்டி -அம்மாவின் உண்மையான ஆட்சியை அமைப்பதற்கான தங்கள் பயணம் தொடரும் என்றும் திட்டவட்டம்

Oct 27 2021 11:48AM
எழுத்தின் அளவு: அ + அ -

புரட்சித்தாய் சின்னம்மா பற்றி திரு.ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்த கருத்து சரியானதுதான் என அ.ம.மு.க. பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். தஞ்சையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அம்மாவின் உண்மையான ஆட்சியை அமைப்பதற்கான தங்களுடைய பயணம் தொடரும் என்றும் உறுதிப்பட கூறினார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00