சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் பேருந்துகளை இயக்‍காமல் தொழிலாளர்கள் போராட்டம்

Oct 27 2021 12:21PM
எழுத்தின் அளவு: அ + அ -
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி போக்குவரத்து கிளை மேலாளரை தாக்கியவர்களை கைது செய்யக்கோரி பேருந்துகளை இயக்காமல் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் நகரப் பேருந்து சேவை பாதிக்கப்பட்டுள்ளதால் அலுவகம் செல்பவர்கள், கல்லூரி, பள்ளி செல்லும் மாணவ மாணவிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். இதனால் இதனால் 2 மணி நேரம் உள்ளுர் போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00