குன்னூர் மெட்ராஸ் ரெஜிமென்ட் சென்டர் ராணுவ மையத்தில் 75-வது ஆண்டு காலாட்படை தினம் கொண்டாட்டம்

Oct 27 2021 12:31PM
எழுத்தின் அளவு: அ + அ -
குன்னூர் மெட்ராஸ் ரெஜிமென்ட் சென்டர் ராணுவ மையத்தில் 75-வது ஆண்டு காலாற்படை தினம் கொண்டாடப்பட்டது. இதனையொட்டி, வெலிங்டன் போர் நினைவு சதுக்கத்தில், ராணுவ இசை முழங்க ராணுவ வீரர்களின் அணிவகுப்பு நடைபெற்றது. தொடர்ந்து, காலாட்படை தலைவா் லெப்டினென்ட் ஜெனரல் .எம்.ஜே.எஸ். கலோன், எம்.ஆா்.சி காமண்டன்ட் ராஜேஷ்வர் சிங் உள்ளிட்ட அதிகாரிகள் போர் நினைவு சின்னத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். பின்னர் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00