விமான நிலையத்தில் மதுரை நாடாளுமன்ற உறுப்பினரை ஒருமையில் பேசிய திமுக அமைச்சர்

Nov 25 2021 12:05PM
எழுத்தின் அளவு: அ + அ -
மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் திரு. கே.என்.நேரு, மதுரை நாடாளுமன்ற உறுப்பினரை ஒருமையில் பேசியது, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. எய்ம்ஸ் மருத்துவமனை மற்றும் விமான நிலையம் விரிவாக்கம் தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் கே.என்.நேரு, அதெல்லாம் எனக்கு தெரியாது, வெங்கடசேன்னு ஒரு ஆளு இருக்கான், இது தொடர்பாக அவன்ட்ட கேளு என ஒருமையில் பேசினார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00