தென்மேற்கு வங்கக்‍ கடலில் இன்று காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகாது - அந்தமான் அருகே வரும் 29ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாகவும் செனனை வானிலை ஆய்வு மையம் தகவல்

Nov 25 2021 1:54PM
எழுத்தின் அளவு: அ + அ -
தென்மேற்கு வங்கக்‍கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி இன்று உருவாகாது என தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், இருந்தபோதிலும், ஏற்கனவே கூறியபடி தமிழகத்தில் நாளை முதல் கனமழை இருக்‍கும் என கூறியுள்ளது.

தென்மேற்கு வங்கக்கடலில் 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என இன்று காலை அறிவிக்‍கப்பட்டிருந்த நிலையில், அந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று உருவாகாது என சென்னை வானிலை ஆய்வு தற்போது தெரிவித்துள்ளது. இருந்தபோதிலும், வளிமண்டல மேலடுக்‍கு சுழற்சி காரணமாக தமிழகத்தில், நாளை முதல் கனமழை பெய்யும் என்று வானிலை மையம் கூறியுள்ளது. மேலும், வரும் 29-ம் தேதி அந்தமான் கடலோர பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00