சிதம்பரத்தில் 5-ம் வகுப்பு மாணவியை பாலியல் தொந்தரவு செய்த பள்ளி ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது

Nov 25 2021 3:19PM
எழுத்தின் அளவு: அ + அ -
கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே 5-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பள்ளி ஆசிரியரை, போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே சேதியூர் கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் பணிபுரியும் அசோக்குமார் என்ற 51 வயதான ஆசிரியர், அப்பள்ளியில் 5-ம் வகுப்பு படிக்கும் 9 வயது மாணவியை பள்ளி வளாகத்திலேயே பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார். இதுதொடர்பாக மாணவி பெற்றோரிடம் தெரிவித்ததையடுத்து, அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், ஆசிரியருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது ஆசிரியர் அசோக்குமார் இருசக்கர வாகனத்தில் தப்பித்து சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், ஆசிரியரை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00