புதுச்சேரியில் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட நபர் கைது

Nov 25 2021 3:31PM
எழுத்தின் அளவு: அ + அ -
புதுச்சேரியில், இருசக்கர வாகன திருட்டில் ஈடுப்பட்ட நபரை, போலீசார் கைது செய்தனர். வாகனங்கள் திருட்டப்பட்ட இடங்களில் உள்ள சிசிடிவி-யை ஆய்வு செய்த போலீசார், அதில் கிடைத்த தகவலின் அடிப்படையில் அந்த நபரை கைது செய்தனர். அவரிடமிருந்து 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான இருசக்கர வாகனம் மற்றும் உதிரிபாகங்களை பறிமுதல் செய்ததுடன், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00