மதுரையில் சேதமடைந்த படிக்கட்டுடன் ஆபத்தான முறையில் பயணிக்கும் மாணவர்கள்

Nov 25 2021 3:34PM
எழுத்தின் அளவு: அ + அ -
மதுரை மாநகர் பகுதியில் திருமங்கலத்தில் இருந்து, பெரியார் பேருந்து நிலையம் வரை இயக்கப்படும் அரசுப் பேருந்தில், பின்புறம் உள்ள கடைசி படிக்கட்டு முற்றிலும் ஏற முடியாத அளவிற்கு ஆபத்தான முறையில் சாலையில் உரசியபடி சென்று கொண்டிருந்தது. ஆபத்தை உணராமல் மாணாக்கர்களும் அதில் பயணிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அசம்பாவிதம் நடைபெறுவதற்கு முன்பாகவே இதுபோன்ற பேருந்துகளை உரிய பராமரிப்பு செய்து இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00