வால்பாறை அருகே மளிகை கடைக்‍குள் புகுந்த காட்டு யானைகள் - பொதுமக்‍கள் அச்சம்

Nov 25 2021 3:36PM
எழுத்தின் அளவு: அ + அ -
கோவை மாவட்டம் வால்பாறை அருகே, மளிகைக்‍கடையை காட்டு யானைகள் உடைத்து சேதப்படுத்தியுள்ளன. தாய்முடி எஸ்டேட் பகுதியில் நேற்றிரவு குடியிருப்புகளுக்குள் நுழைந்த 12 காட்டு யானைகள், அப்பகுதியில் உள்ள மளிகைக்‍ கடைக்‍குள் புகுந்து, அங்கிருந்த உணவுப் பொருட்களை உண்டு, கடையின் சுவரை இடித்து, பொருட்களை சேதப்படுத்தியது. இரவு நேரங்களில் யானைகள் நடமாட்டம் அதிகரித்து வருவதால், பொதுமக்‍கள் அச்சமடைந்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00