திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நாய்கள் தொல்லையால் ஊழியர்கள், பொதுமக்கள் அச்சம்

Nov 25 2021 3:38PM
எழுத்தின் அளவு: அ + அ -
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சுற்றித் திரியும் நாய்களால் பொதுமக்‍கள் அச்சம் அடைந்துள்ளனர். அலுவலகத்திற்கு வருவோருக்‍கு நாய்கள் தொல்லை கொடுப்பதுடன், மாற்றுத் திறனாளிகளை விரட்டுவதால் அவர்கள் கீழே விழுந்து காயம் அடையும் நிலை ஏற்படுகிறது. எனவே, நாய்களை பிடித்து அப்புறப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00