நாகப்பட்டினத்தில் நகை வாங்குவதுபோல் நடித்து 10 சவரன் நகையை திருடிச்சென்ற இளைஞர்

Nov 25 2021 3:40PM
எழுத்தின் அளவு: அ + அ -
நாகப்பட்டினத்தில், நகைக் கடை ஒன்றில், இளைஞர் ஒருவர், நகை வாங்குவதுபோல் நடித்து 10 சவரன் நகையை திருடி சென்றுள்ளார். நாணயக்கார தெருவில், கதிரவன் என்பவர், நகை கடை நடத்தி வருகிறார். அவரது நகை கடைக்கு நேற்றிரவு சென்ற இளைஞர் ஒருவர், நகை வாங்குவதுபோல் நடித்து, 4 லட்சம் ரூபாய் மதிப்பிலான 10 சவரன் நகையை எடுத்து கொண்டு தப்பியோடி விட்டார். இச்சம்பவத்தால் நகைக்‍ கடை உரிமையாளர்கள் அச்சமடைந்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00