சிவகங்கை வாரச்சந்தையின் கடைகள் உட்பகுதியில் மோசமான சாலையால் பொதுமக்கள் அவதி

Nov 25 2021 3:43PM
எழுத்தின் அளவு: அ + அ -
சிவகங்கை வாரச்சந்தையின் கடைகள் உட்பகுதியில் தரைத் தளம் மட்டுமே போடப்பட்டு இருப்பதால் சந்தைக்கு வரும் பகுதி முழுவதும் சேறும் சகதியுமாக உள்ளது. இதனால், பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். வாரத்தில் ஒரு நாள் கூடும் இந்த சந்தை பகுதியில் பெய்த மழையால் சேறும், சகதியுமாக மாறி உள்ளதால் பொருள்கள் வாங்க வருபவர்கள் தடுமாறி விழுகின்றனர். சிமென்ட் தளம் அமைத்து கடைகளை கட்டித்தர வேண்டும் என நகராட்சிக்கு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00