700 ஆயுள் தண்டனை கைதிகளை முன் விடுதலை செய்ய தமிழக அரசு உத்தரவு

Nov 25 2021 3:43PM
எழுத்தின் அளவு: அ + அ -
நீண்ட காலம் சிறை வாசம் அனுபவித்து வரும் 700 ஆயுள் தண்டனை கைதிகளை, பேரறிஞர் அண்ணாவின் 113-வது பிறந்தநாளை முன்னிட்டு, விடுதலை செய்வதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. நன்னடத்தை மற்றும் மனிதாபிமான அடிப்படையில் முன் விடுதலை செய்வதற்கான வழிகாட்டுதல்களையும் தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. முன் விடுதலை குறித்து ஆய்வு செய்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த குழுவினர் அரசின் வழிக்காட்டுதல்களுக்கு உட்பட்டு, கைதிகளை விடுதலை செய்வது தொடர்பாக, அறிக்கை அளிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00