கரூர் மாவட்ட ஆட்சியரை கண்டித்து நாடாளுமன்ற காங்கிரஸ் உறுப்பினர் ஜோதிமணி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம்

Nov 25 2021 3:52PM
எழுத்தின் அளவு: அ + அ -
கரூர் மாவட்ட ஆட்சியரை கண்டித்து, நாடாளுமன்ற காங்கிரஸ் உறுப்பினர் செல்வி ஜோதிமணி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

கரூர் மாவட்ட ஆட்சியர் திரு.பிரபு சங்கர், தன்னை மக்கள் பணி செய்யவிடாமல் தடுத்து வருவதாக, கரூர் நாடாளுமன்ற காங்கிரஸ் உறுப்பினர் செல்வி ஜோதிமணி குற்றம் சாட்டியுள்ளார். மாவட்ட ஆட்சியரை கண்டித்து, ஆட்சியர் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தை தொடங்கியுள்ளார். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள புகைப்படத்தையும் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00