சென்னை ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட அனைத்து ரயில் நிலையங்களிலும் நடைமேடை கட்டணம் மீண்டும் 10 ரூபாயாகக் குறைப்பு - தமிழகத்தில் கொரோனா கட்டுக்குள் வந்ததால் நடவடிக்கை

Nov 25 2021 5:06PM
எழுத்தின் அளவு: அ + அ -
சென்னை கோட்ட ரயில் நிலையங்களில் நடைமேடை கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவலை கருத்தில் கொண்டு, 10 ரூபாயாக இருந்த நடைமேடை கட்டணம் 50 ரூபாயாக உயர்த்தப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் 10 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00