தூத்துக்குடியில் கனமழை காரணமாக பல லட்சம் ரூபாய் மதிப்பிலான உப்பு சேதம் - உப்பு விலை உயரும் அபாயம்

Nov 25 2021 5:10PM
எழுத்தின் அளவு: அ + அ -
தூத்துக்‍குடியில் கனமழை பெய்து வருவதால், பல லட்சம் ரூபாய் மதிப்பிலான உப்பு சேதமடைந்துள்ளது. இதனால் உப்பின் விலை அதிகரிக்‍கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் தொடர்ந்து பலத்த கன மழை பெய்து வருகிறது. சாலைகளில் மழை நீர் பெருக்‍கெடுத்துள்ளதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். வடகிழக்கு பருவமழை தொடங்கியதுமுதலே மாவட்டத்தில் உப்பு உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. ஒரே நாளில் கொட்டித்தீர்த்த மழையால், உப்பளங்களில் தேக்‍கி வைக்‍கப்பட்டிருந்த பல லட்சம் ரூபாய் மதிப்பிலான உப்பு சேதமடைந்துள்ளது. இதனால் உப்பு விலை அதிகரிக்‍கும் சூழல் ஏற்பட்டுள்ளது. உப்பு உற்பத்தி தொடங்க பல மாதங்களாகும் என உப்பு உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதனிடையே, தொடர் மழையால், கல்லூரிகளுக்‍கும் பிற்பகல் விடுமுறை அறிவிக்‍கப்பட்டது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00