நகர்ப்புற ஆலோசனைக் கூட்டம் - அ.ம.மு.க. நிர்வாகிகள் பங்கேற்பு

Nov 25 2021 6:01PM
எழுத்தின் அளவு: அ + அ -
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக, மத்திய சென்னை மத்திய மாவட்ட அ.ம.மு.க. சார்பில், ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. சென்னை ஓட்டேரியில் உள்ள மண்டபத்தில், இக்கூட்டத்தில், கழக துணை பொதுச் செயலாளர் திரு. ஜி. செந்தமிழன் கலந்து கொண்டு விருப்ப மனுக்களை வழங்கினார். மத்திய சென்னை மத்திய மாவட்ட கழக செயலாளர் திரு. கே. முகமது சித்திக், மாவட்டக் கழக, பகுதிக் கழக செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ஏராளமான நிர்வாகிகள், உள்ளாட்சித் தேர்தலுக்கான விருப்பமனுக்களை ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00