நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் - திருவள்ளூர் தெற்கு மாவட்ட கழகம் சார்பில் அ.ம.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை

Nov 25 2021 6:04PM
எழுத்தின் அளவு: அ + அ -
திருவள்ளூர் தெற்கு மாவட்ட கழகம் சார்பில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் குறித்த ஆலோசனைக் கூட்டம் சென்னை வளசரவாக்கத்தில் உள்ள மாவட்டக் கழக அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட கழக செயலாளர் திரு. E. லக்கி முருகன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கழக முன்னணி நிர்வாகிகள் கலந்துகொண்டனர். கழக பொறியாளர் அணி செயலாளர் திரு. ம. கரிகாலன் கலந்துகொண்டு ஆலோசனைகளை வழங்கினார். உள்ளாட்சித் தேர்தலுக்கான விருப்ப மனு வழங்கப்பட்டன. அவற்றை நிர்வாகிகள் ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00