தென்காசி வடக்கு மாவட்டம் சார்பில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் - விருப்பமனு விநியோ​கிக்‍கும் நிகழ்ச்சி

Nov 25 2021 6:06PM
எழுத்தின் அளவு: அ + அ -
தென்காசி வடக்கு மாவட்டம் சார்பில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் விருப்ப மனு விநியோகம் செய்யும் நிகழ்ச்சி தென்காசி வடக்‍கு மாவட்ட கழக செயலாளர் டாக்டர். S. அய்யாதுரை பாண்டியன் தலைமையில் சங்கரன் கோவிலில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட கழக இணைச் செயலாளர் திருமதி. சுமதி கண்ணன், மாவட்ட கழக துணைச் செயலாளர் திரு. குமரேசராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் ஏராளமான கழக நிர்வாகிகள் விருப்ப மனுக்களை பெற்றுச் சென்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00