நீலகிரி மாவட்டம் குன்னூரில் மாவட்ட கழக அலுவலகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல்-விருப்ப மனுக்‍கள் வழங்கும் நிகழ்ச்சி

Nov 25 2021 6:08PM
எழுத்தின் அளவு: அ + அ -
நீலகிரி மாவட்டம் குன்னூரில் மாவட்ட கழக அலுவலகத்தில் நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் போட்டியிட விருப்ப மனுக்களை மாவட்ட கழகச் செயலாளர் திரு.எஸ். கலைச்செல்வன் வழங்கினர். விருப்ப மனுக்களை கழக நிர்வாகிகள் ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர். இதில் மாவட்ட அவை தலைவர் திரு. கே.என்.துரை, மாவட்ட பொருளாளர் திரு. தம்பி நூரான் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பங்கேற்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00