நகர்புற உள்ளாட்சி தேர்தல் -மதுரை புறநகர் வடக்கு மாவட்டம் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் விருப்ப மனுக்‍கள் வழங்கும் நிகழ்ச்சி

Nov 25 2021 6:10PM
எழுத்தின் அளவு: அ + அ -
மதுரை புறநகர் வடக்கு மாவட்டம் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில், சோழவந்தான் மற்றும் வாடிப்பட்டி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான ஆலோசனைக் கூட்டம் மற்றும் விருப்ப மனு வழங்கும் நிகழ்ச்சி சோழவந்தானில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் மேலூர் திரு.சரவணன் தலைமை தாங்கி, ஆலோசனை வழங்கினார். தொடர்ந்து கழகம் சார்பில் போட்டியிட விரும்பும் ஏராளமான கழக நிர்வாகிகள் விருப்ப மனுக்களை பெற்றுச் சென்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00