கோவையில் மணமக்‍களுக்‍கு தக்‍காளியைப் பரிசாக வழங்கிய நண்பர்கள்

Nov 25 2021 6:13PM
எழுத்தின் அளவு: அ + அ -
கோவையில் நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியில், மணமக்‍களுக்‍கு, அவர்களது நண்பர்கள், தக்காளியை பரிசாக வழங்கினர். கோவை மாவட்ட விஜய் மக்கள் இயக்க இளைஞரணி துணைத் தலைவராக இருப்பவர் திரு. மகேஷ்வரன். இவரது திருமண வரவேற்பு நிகழ்ச்சி, கோவை குறிச்சிப் பிரிவு பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட விஜய் மக்கள் இயக்க மாவட்ட இளைஞரணி நிர்வாகிகள், மணமக்களுக்கு தக்காளியை பரிசாக வழங்கினர். தக்‍காளி விலை கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், மணமக்களுக்கு தக்காளியை பரிசாக வழங்கியது, சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00