ஓ.பி.எஸ், இ.பி.எஸ்.-ஐ அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பொறுப்பிலிருந்து நீக்க வேண்டும் - தேர்தல் ஆணையத்தில் அ.இ.அ.தி.மு.க முன்னாள் நிர்வாகி புகழேந்தி மனு
Dec 1 2021 6:12PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஓ.பி.எஸ், இ.பி.எஸ்.-ஐ அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பொறுப்பிலிருந்து நீக்க வேண்டுமென, தேர்தல் ஆணையத்தில் அ.இ.அ.தி.மு.க முன்னாள் நிர்வாகி புகழேந்தி மனு அளித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அ.தி.மு.க. விதிகளை திருத்தியது சட்டவிரோதமானது என குறிப்பிட்டார்.