ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.16 குறைந்து ரூ.35,888-க்கு விற்பனை

Dec 2 2021 12:21PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 16 ரூபாய் குறைந்து, 35 ஆயிரத்து 888-ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் ஆபரணத்தங்கம் விலை, இன்று கிராமுக்‍கு 2 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் 4 ஆயிரத்து 486 ரூபாய்க்‍கு விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் ஆபரணத் தங்கம் சவரனுக்‍கு 16 ரூபாய் சரிந்து, சவரன் 35 ஆயிரத்து 888 ரூபாய்க்‍கு விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம், 8 கிராம், 38 ஆயிரத்து 800 ரூபாய்க்‍கு விற்பனையாகிறது. வெள்ளி ஒரு கிராம் 65 ரூபாய் 30 காசுக்‍‍‍கும், ஒரு கிலோ 65 ஆயிரத்து 300 ரூபாய்க்‍கும் விற்பனை செய்யப்படுகிறது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00