வீட்டினுள் தேங்கியிருந்த மழைநீரில் தவறி விழுந்து உயிரிழப்பு

Dec 2 2021 6:18PM
எழுத்தின் அளவு: அ + அ -
சென்னை மணலி சின்ன சேக்காடு பகுதியில் வீட்டினுள் தேங்கியிருந்த மழை​நீரில் கட்டிலிலிருந்து தவறி விழுந்தவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜெய கோபி என்பவர் நேற்று இரவு வீட்டில் தூங்கிக்‍கொ​ண்டிருந்தபோது கட்டிலில் இருந்து தவறி கீழே தண்ணீரில் விழுந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று காலை ஜெயகோபி தண்ணீரில் மிதந்து இருப்பதை கண்டு இனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவரது உடலை மீட்டு ஸ்டான்லி மருத்துவமனைக்‍கு அனுப்பிவைத்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00