1,100 ஏழை, எளிய மக்களுக்கு பொங்கல் பரிசு வழங்கிய விவசாயி

Jan 13 2022 12:10PM
எழுத்தின் அளவு: அ + அ -
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே, இயற்கை விவசாயத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் வகையில், விவசாயி ஒருவர், ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏழை, எளிய மக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கினார். முத்தூரணி பகுதியைச் சேர்ந்த அன்பு என்ற விவசாயி, இயற்கை விவசாயம் செய்து வருவதால், அதன் அவசியத்தை எடுத்துரைக்கும் வகையில், வேட்டி சேலை, பச்சரிசி, வெல்லம், நெய், முந்திரி திராட்சை, கரும்பு உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசுத்தொகுப்பை வழங்கினார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00