ஈரோடு மாவட்டம் ஆசனூரில் குடியிருப்புக்குள் புகுந்த சிறுத்தை குட்டி

Jan 13 2022 12:11PM
எழுத்தின் அளவு: அ + அ -
ஈரோடு மாவட்டம் ஆசனூரில், குடியிருப்பு பகுதியில் புகுந்த சிறுத்தை குட்டியை, வனத்துறையினர் பிடித்து, வனப் பகுதிக்குள் விட்டனர். ஆசனூர் அடுத்த பங்களாதொட்டி கிராமத்தில், மணிகண்டன் என்பவரின் வீட்டின் பின்புறம், சிறுத்தை குட்டி ஒன்று, படுத்திருந்தது. அதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள், வனத் துறையினருக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து, நேரில் சென்ற வனத் துறையினர், சிறுத்தை குட்டியை பிடித்து, வனப் பகுதியில் விட்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00