பொங்கல் பண்டிகைக்காக சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்கு படையெடுக்கும் பொதுமக்கள் - கூடுவாஞ்சேரி, செங்கல்பட்டு தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்

Jan 13 2022 1:41PM
எழுத்தின் அளவு: அ + அ -
பொங்கல் பண்டிகையையொட்டி, சென்னையிலிருந்து ஏராளமான மக்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு செல்வதால், புறநகர் சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

பொங்கல் பண்டிகையையொட்டி, சென்னையிலிருந்து ஏராளமான மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்கின்றனர். பேருந்துகள், கார்கள், இருசக்கர வாகனங்களில் அணி அணியாக மக்கள் செல்கின்றனர். இதனால் சென்னை புறநகர் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. செங்கல்பட்டு பாலாற்றில் இருந்து, செங்கல்பட்டு காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வரை, மூன்று கிலோமீட்டர் தூரத்திற்கு, வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து சென்றன.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00