பொங்கல் பண்டிகை நாளை கொண்டாட்டம் : பொங்கல் பானை, மஞ்சள் கொத்து, மலர்கள் விற்பனை அமோகம்

Jan 13 2022 3:54PM
எழுத்தின் அளவு: அ + அ -
பொங்கல் பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில், புதுச்சேரியில் பொங்கல் பானை, மஞ்சள் கொத்து, மலர்கள் விற்பனை களைகட்டியுள்ளது.

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, பொங்கலுக்‍குத் தேவையான புதுப்பானை, மஞ்சள் கொத்து, மலர்கள், செங்கரும்பு உள்ளிட்ட பொருட்களை வாங்க மக்‍கள் கடை வீதிகளில் குவிந்துள்ளனர். பாரம்பரிய முறையில் பொங்கல் வைக்‍க இருப்பதால் பொங்கல் பானைகளை வாங்கிச் செல்வதாக பொதுமக்‍களில் சிலர் தெரிவித்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00