அவனியாபுரம் ஜல்லிக்கட்டு முன்னேற்பாட்டு பணிகள் தீவிரம் - போட்டிகளில் பங்குபெறும் காளைகள், மாடுபிடி வீரர்களுக்கு அனுமதி சீட்டு வழங்கப்பட்டது

Jan 13 2022 6:08PM
எழுத்தின் அளவு: அ + அ -
மதுரை அவனியாபுரத்தில், நாளை நடக்கவுள்ள ஜல்லிக்கட்டுப் போட்டிக்கான முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இதற்காக, காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு அனுமதிச் சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளன.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அவனியாபுரத்தில் நாளை ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற உள்ளது. கொரோனா பரவல் காரணமாக அரசு சார்பில் விதிமுறைகளை வகுத்து, பார்வையாளர்கள் 150 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 300 மாடுபிடி வீரர்கள் மற்றும் 700 காளைகள் பங்கேற்கவுள்ளன. அவனியாபுரம் பகுதியில், வாடிவாசல் தயார்ப்படுத்தும் பணிகள், மைதானத்தில் தேங்காய் நார் நிரப்பும் பணிகள் மற்றும் பாதுகாப்பு வேலிகள் அமைக்கப்பட்டு வருகிறது. மாநகராட்சி சுகாதாரத்துறை சார்பில், காயமடையும் வீரர்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. ஜல்லிக்கட்டு போட்டியையொட்டி, பல்வேறு பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00