திருவண்ணாமலை மாவட்டத்தில் தாலிக்‍கு தங்கம் திட்ட பயனாளிகள் ஆயிரக்‍கணக்கில் திரண்டதால் தொற்று மேலும் பரவும் அபாயம்

Jan 21 2022 3:20PM
எழுத்தின் அளவு: அ + அ -

கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் தாலிக்‍கு தங்கம் திட்ட பயனாளிகள் ஆயிரக்‍கணக்கில் திரண்டதால், தொற்று மேலும் பரவும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், கடந்த வாரம் தாலிக்‍கு தங்கம் வழங்குவதை தொடங்கிவைத்த அமைச்சர் எ.வ.வேலு, பயனாளிகளுக்‍கு அந்தந்தப் பகுதிகளிலேயே வழங்க அதிகாரிகளுக்‍கு உத்தரவிட்டார். இந்நிலையில், தாலிக்‍கு தங்கம் திட்டத்தின்கீழ் பயனாளிகள் ஆயிரக்‍கணக்‍கில், சமூக நலத்துறை அலுவலகத்தில் கூடினர். இதனால் கொரோனா பரவல் மேலும் அதிகரிக்‍கும் சூழல் ஏற்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்‍கை விடுத்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00