மத நல்லிணக்‍கத்திற்கான கோட்டை அமீர் விருது - தமிழக அரசு அறிவிப்பு

Jan 21 2022 6:34PM
எழுத்தின் அளவு: அ + அ -

மத நல்லிணக்கத்திற்கான கோட்டை அமீர் பதக்கம், கோயம்புத்தூரைச் சேர்ந்த ஜே.முகமது ரஃபி-க்கு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. மத நல்லிணக்கத்திற்காகப் பாடுபட்ட திரு.கோட்டை அமீர் பெயரால் "கோட்டை அமீர் மதநல்லிணக்கப் பதக்கம்" அரசால் ஏற்படுத்தப்பட்டு, ஆண்டுதோறும் குடியரசு தின விழாவில் வழங்கப்பட்டு வருகிறது. இதன்படி, மதநல்லிணக்கத்திற்காக பணியாற்றிய கோயம்புத்தூரைச் சேர்ந்த திரு.ஜே.முகமது ரஃபி என்பவருக்கு இந்த ஆண்டு வழங்க அரசு முடிவு செய்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00