அதிகரிக்கும் ரயில் கொள்ளை சம்பவங்கள் : பயணிகளுக்கு பாதுகாப்பு வழங்க மத்திய அரசுக்குதமிழக காங்கிரஸ் வலியுறுத்தல்

Jan 21 2022 6:41PM
எழுத்தின் அளவு: அ + அ -

தமிழகம், கேரளா உள்ளிட்ட தென் மாநிலங்களில் ரயில்களில் கொள்ளைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதால், பயணிகள் அச்சமடைந்துள்ளனர்.

தமிழகம், கேரளா உள்ளிட்ட தென் மாநிலங்களில் ரயில் பயணங்களின் போது, பயணிகளிடம் இருந்து கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. அண்மையில், கேரளாவில் இருந்து கன்னியாகுமரி மாவட்டத்திற்கு விற்பனை செய்ய வந்த தங்க நகை வியாபாரியிடம் இருந்து 100 பவுன் நகை கொள்ளை போன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ரயிலில் பயணம் செய்யும் பயணிகளுக்கு தேவையான பாதுகாப்பு வழங்க மத்திய அரசு தவறி விட்டதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. கொள்ளைச் சம்பவங்களை தடுத்து நிறுத்த உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளாவிட்டால், தமிழக காங்கிரஸ் கட்சி சார்பில் மிகப்பெரிய போராட்டம் நடைபெறும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00