டாக்‍டர் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் - மதுரையில் அ.ம.மு.க சார்பில் மகளிர் குழுக்‍களுக்‍கு கடனுதவி

Jan 21 2022 6:59PM
எழுத்தின் அளவு: அ + அ -
டாக்‍டர் எம்.ஜி.ஆர். பிறந்தநாளை முன்னிட்டு, மதுரையில் அ.ம.மு.க சார்பில், மகளிர் குழுக்‍களுக்‍கு கடனுதவி வழங்கப்பட்டது. மதுரை புறநகர் வடக்கு மாவட்ட கழக மீனவர் அணி சார்பில், மதுரை சோழவந்தானில், சுயதொழில் செய்யும் பெண்களுக்கு கறவைப்பசு, தையல் இயந்திரம் உள்ளிட்ட சிறு, குறு தொழில்களை மேற்கொள்வதற்காக 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான கடன் உதவிகளை, மீனவர் அணி மாவட்ட செயலாளர் முனைவர் பாலு வழங்கினார். இதில் கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00