திருவேற்காட்டில் தனியார் அசைவ உணவகத்தில் சாப்பிட்ட இருவருக்கு வயிற்றுப்போக்கு : உணவகத்தின் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காவல் நிலையத்தில் புகார்

May 13 2022 5:19PM
எழுத்தின் அளவு: அ + அ -
சென்னையை அடுத்த திருவேற்காட்டில் தனியார் அசைவ உணவகத்தில் சாப்பிட்ட இருவருக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்‍கப்பட்டுள்ளனர்.

திருவேற்காட்டை சேர்ந்த ஸ்ரீதர் என்பவர், அவரது நண்பர் பரத்குமாருடன் சேர்ந்து நேற்று இரவு சிவன் கோவில் தெருவில் உள்ள தனியார் அசைவ உணவகத்தில் சாப்பிட்டுள்ளார். இதையடுத்து அவர்கள் இருவருக்‍கும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், சம்பந்தப்பட்ட உணவகத்தின் மீது நடவடிக்‍கை எடுக்‍கக்‍கோரி திருவேற்காடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளும் அந்த உணவின் தரம் குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00