குன்னூரில் அ.ம.மு.க. நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக்கூட்டம் : வளர்ச்சிப் பணிகள், உறுப்பினர் சேர்க்கை குறித்து ஆலோசனை

May 26 2022 1:50PM
எழுத்தின் அளவு: அ + அ -

நீலகிரி மாவட்டம் குன்னூரில் அ.ம.மு.க. வளர்ச்சிப் பணிகள் குறித்த ஆலோசனைக்‍கூட்டம் நடைபெற்றது. இதில், அ.ம.மு.க. நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

குன்னூரில் உள்ள மாவட்ட கழக அலுவலகத்தில் நகர, ஒன்றிய, பேரூராட்சி, ஊராட்சி மற்றும் கிளைக்‍ கழக நிர்வாகிகளுடன், கழக வளர்ச்சிப் பணிகள் குறித்த ஆலோசனைக்‍‍ கூட்டம், மாவட்டச் செயலாளர் திரு.எஸ்.கலைச்செல்வன் தலைமையில் நடைபெற்றது. அப்போது புதிய உறுப்பினர் சேர்க்‍கை, தி.மு.க அரசின் அவலங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பது குறித்து ஆலோசனைகள் வழங்கப்பட்டன. கழக அமைப்பு செயலாளர் திரு.தேனாடு லட்சுமணன், மாவட்ட அவைத் தலைவர் திரு.கே.என். துரை உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00