விருதுநகர் கிழக்கு மாவட்ட அ.ம.மு.க. திருச்சுழி வடக்கு ஒன்றிய நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம்

May 26 2022 2:14PM
எழுத்தின் அளவு: அ + அ -

விருதுநகர் கிழக்கு மாவட்ட அ.ம.மு.க. திருச்சுழி வடக்கு ஒன்றிய நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் திருச்சுழியில் நடைபெற்றது.

திருச்சுழி வடக்கு ஒன்றிய அ.ம.மு.க. நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் திருச்சுழியில், கிழக்கு மாவட்டச் செயலாளர் திரு.கே.கே.சிவசாமி தலைமையில் நடைபெற்றது. வரும் ஜூன் 11-ஆம் தேதி சிவகாசியில் நடைபெறும் ஒருங்கிணைந்த விருதுநகர் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்திற்கு வருகை தரும் அமமுக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரனுக்‍கு சிறப்பான வரவேற்பு அளிப்பது குறித்தும், புதிய உறுப்பினர் சேர்க்கை மற்றும் கழக வளர்ச்சிப் பணிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. வடக்கு ஒன்றியச் செயலாளர் திரு.A.கணேசன், மாவட்ட புரட்சித்தலைவர் எம்ஜிஆர் மன்ற செயலாளர் திரு.S.முத்தையா என்ற மேத்யூ மற்றும் ஒன்றிய நிர்வாகிகள், ஊராட்சி செயலாளர்கள் கலந்து கொண்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00