உள்நாட்டு விமானப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு : விமானப் போக்குவரத்து பொது இயக்குநரகம் தகவல்

Jun 23 2022 11:04AM
எழுத்தின் அளவு: அ + அ -

உள்நாட்டு விமானப் பயணிகளின் எண்ணிக்கை கடந்த மே மாதத்தில் 5 மடங்கு அதிகரித்துள்ளதாக விமானப் போக்குவரத்து பொது இயக்குநரகம் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு மே மாதத்தில் உள்நாட்டு விமானங்களில் பயணம் செய்தோா் எண்ணிக்கை 1.20 கோடியாக உள்ளதா​வும், இது கடந்த ஆண்டு மே மாத விமான பயணிகள் எண்ணிக்கையான 21 லட்சத்துடன் ஒப்பிடுகையில் 5 மடங்குக்கும் அதிகம் என தெரிவிக்‍கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக இன்டிகோ நிறுவனம் 70 லட்சம் பயணிகளை ஏற்றிச் சென்றுள்ளதாக அறிவிக்‍கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00