செங்கல்பட்டு: 2-வது திருமணம் செய்த கணவர் மீது நடவடிக்‍கை எடுக்கக்கோரி பெண் தீக்‍குளிக்‍க முயற்சி

Jun 23 2022 2:58PM
எழுத்தின் அளவு: அ + அ -

2-வது திருமணம் செய்த கணவர் மீது நடவடிக்‍கை எடுக்‍கக்‍கோரி, சென்னை தாம்பரம் காவல் ஆணையரகம் முன்பு பெண் ஒருவர் தீக்‍குளிக்‍க முயன்றதால் பரபரப்பு நிலவியது.

சென்னை தாம்பரம் அடுத்த அகரம்தென் பகுதியை சேர்ந்தவர் செல்வி. இவருக்‍கு 8 வயதில் மகன் உள்ளார். தன்னை காதலித்து திருமணம் செய்த கணவர் மணிவண்ணன், தன்னை ஏமாற்றி 2வது திருமணம் செய்து கொண்டதாகவும், அதுகுறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்‍கை எடுக்‍கவில்லை என்றும் செல்வி புகார் தெரிவித்துள்ளார். இந்நிலையில், தனது மகன் மற்றும் சகோதரி சத்யாவுடன் தாம்பரம் காவல் ஆணையரகத்திற்கு வந்த செல்வி, அங்கு மண்ணெண்ணெய் ஊற்றி தீக்‍குளிக்‍க முயன்றார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00