அதிமுக-வின் பொதுக்‍குழு கூட்டம் மீண்டும் அடுத்தமாதம் 11ம் தேதி கூடும் -தமிழ்மகன் உசேன்

Jun 23 2022 5:26PM
எழுத்தின் அளவு: அ + அ -

அதிமுக-வின் பொதுக்‍குழு கூட்டம் மீண்டும் அடுத்தமாதம் 11ம் தேதி கூடுவதாக, எடப்பாடி பழனிசாமி தரப்பால் அறிவிக்‍கப்பட்ட அவைத் தலைவர் திரு. தமிழ்மகன் உசேன் தெரிவித்தார்.

சென்னை வானகரத்தில் அதிமுக பொதுக்‍குழு கூட்டம், அடிதடி மற்றும் களேபரங்களுடன் நடைபெற்றது. இந்த சூழலில் மீண்டும் பொதுக்‍குழு கூட்டம் அடுத்த மாதம் 11ம் தேதி நடைபெறும் என தமிழ்மகன் உசேன் குறிப்பிட்டார். கூச்சல் குழப்பங்களுடன் தொடங்கிய பொதுக்‍குழு கூட்டம் கைகலப்பு, மோதல் என பல்வேறு களேபரங்களுடன் முடிந்தது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00