உயிர்காக்கும் பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களுக்கு டிடிவி தினகரன் மருத்துவ தின வாழ்த்து - கால, நேரம் பார்க்காமல் மக்களின் நோய் தீர்க்க பாடுபடும் மருத்துவர்கள் எப்போதும் மதிப்புக்குரியவர்கள் என புகழாரம்

Jul 1 2022 1:46PM
எழுத்தின் அளவு: அ + அ -

கால நேரம் பார்க்காமல் மக்களின் நோய் தீர்க்க பாடுபடும் மருத்துவர்களுக்‍கு, மருத்துவர்கள் தினத்தையொட்டி, அ.ம.மு.க பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அ.ம.மு.க பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன் இன்று வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், உயிர்காக்கும் பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் அனைவருக்கும் மனம் நிறைந்த மருத்துவர்கள் தின நல்வாழ்த்துகளை தெரிவித்துக்‍ கொள்வதாக குறிப்பிட்டுள்ளார். கால நேரம் பார்க்காமல் மக்களின் நோய் தீர்க்க பாடுபடும் மருத்துவர்கள் எப்போதும் மதிப்புக்குரியவர்கள் என அவர் புகழராம் சூட்டியுள்ளார். "மருத்துவம் தொழில் அல்ல; சேவை" என்பதை உணர்ந்து செயல்படும் மருத்துவர்கள் அனைவரையும் போற்றி கொண்டாடிடுவோம் என திரு.டிடிவி தினகரன் குறிப்பிட்டுள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00