செங்கல்பட்டு தெற்கு மாவட்ட மகளிர் அணி செயலாளர் R.எஸ்தர் தேவ கிருபையின் தாயார் மறைவுக்‍கு அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் ஆழ்ந்த இரங்கல்

Jul 1 2022 2:36PM
எழுத்தின் அளவு: அ + அ -

செங்கல்பட்டு தெற்கு மாவட்ட மகளிர் அணி செயலாளர் திருமதி.R.எஸ்தர் தேவ கிருபையின் தாயார் மறைவுக்‍கு, அ.ம.மு.க. பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

அ.ம.மு.க. பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன் இன்று வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், செங்கல்பட்டு தெற்கு மாவட்ட மகளிர் அணி செயலாளர் திருமதி.R.எஸ்தர் தேவ கிருபையின் தாயார் திருமதி.S.ரூத் திலகம்பாள் இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றதாகக்‍ குறிப்பிட்டுள்ளார். அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தினருக்‍கு, திரு.டிடிவி தினகரன் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00