அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சின்னம்மாவுடன் பெரம்பலூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்ட கழக நிர்வாகிகள் சந்திப்பு

Jul 1 2022 5:27PM
எழுத்தின் அளவு: அ + அ -

அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மாவை, பெரம்பலூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்ட கழக நிர்வாகிகள் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னமாவை, கங்கைகொண்டான் மாணவரணி செயலாளர் திரு. ராஜா, மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

விருகை பகுதி அம்மா பேரவை இணைச் செயலாளர் திருமதி ஸ்ரீதேவி பாண்டியன் மற்றும் விருகைப் பகுதி இளம் பெண்கள் பாசறை செயலாளர் திரு.சதீஷ்குமார், புரட்சித்தாய் சின்னமாவை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

முன்னாள் அமைச்சர் திரு. ஆனந்தன் தலைமையில் பெரம்பலூர் மாவட்ட கழக நிர்வாகிகள் திரு.சேர சோழ பாண்டியன், திரு. கிருஷ்ணமூர்த்தி மற்றும் திரு.செந்தில் ஆகியோர், புரட்சித்தாய் சின்னமாவை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னமாவை ஈரோடு மாவட்ட கழக நிர்வாகி திரு. வெள்ளையங்கிரி மற்றும் விழுப்புரம் மாவட்ட கழக நிர்வாகி திரு. சுதாகர் ஆகியோர் புரட்சித்தாய் சின்னமாவை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

புரட்சித்தாய் சின்னமாவை, நாமக்கல் மாவட்ட கழக நிர்வாகிகள் திரு. பிரகாஷ், திரு. வெங்கடேசன் ஆகியோர் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

வேலூர் மாவட்ட கழக நிர்வாகிகள் திரு. தனஞ்ஜெயன் மற்றும் திரு. செளந்தராஜன் ஆகியோர் புரட்சித்தாய் சின்னமாவை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னமாவை கழக நிர்வாகி திரு. ஆர்.எஸ். பால், நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00