அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மாவை, கழக நிர்வாகிகள் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்

Jul 1 2022 6:38PM
எழுத்தின் அளவு: அ + அ -

அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மாவை, கழக நிர்வாகிகள் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா, நாளை மறுநாள் போரூர், குமணஞ்சாவடி, பூவிருந்தவல்லி வழியாக தனது புரட்சி பயணத்தை மேற்கொள்ள இருக்கிறார். இதற்கு சின்னம்மாவை வரவேற்கும் விதமாக பூவிருந்தவல்லி முன்னாள் நகர கழக செயலாளர் திரு. பூவை கந்தன், சின்னம்மாவை நேரில் சந்தித்து அழைப்பிதழை வழங்கினார். உடன் முன்னாள் அரசு கொறடா திரு.நரசிம்மன், வேலூர் முன்னாள் மாவட்ட கழகச் செயலாளர் திரு. L.K.M.B. வாசு, திருவள்ளூர் வடக்கு மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞர் அணி தலைவர் திரு. எல்லாபுரம் ரஜினி மற்றும் கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

புரட்சித்தாய் சின்னமாவை, பூவிருந்தவல்லி நகர கழக பொருளாளர் வழக்கறிஞர் திரு.மனோ பாலாஜி மற்றும் நகர கழக இணை செயலாளர் திரு.பி.கே. மணிகண்டன் ஆகியோர் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

புரட்சி தாய் சின்னம்மாவை கழக பேச்சாளர் திரு. அரசன் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மாவை, ஓய்வு பெற்ற முன்னாள் சிறைத்துறை அதிகாரி திரு. ஜெயராமன் மரியாதை நிமித்தமாக தனது குடும்பத்தாருடன் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00