மக்கள் ஏற்கும் வகையில் ஜி.எஸ்.டி. வரி விதிப்பு இருக்க வேண்டும் - மத்திய, மாநில அரசுகளுக்கு டிடிவி தினகரன் அறிவுறுத்தல்

Aug 5 2022 2:22PM
எழுத்தின் அளவு: அ + அ -

மக்கள் ஏற்கும் வகையில் ஜி.எஸ்.டி. வரி விதிப்பு இருக்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு அமமுக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அறிவுறுத்தியுள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் அமமுக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், வரும் 15ம் தேதி சென்னையில் அமமுகவின் பொதுக்குழு, செயற்குழு நடைபெறும் என கூறினார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00