சென்னை ராயப்பேட்டையில் உள்ள அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரனை நிர்வாகிகள் உள்ளிட்டோர் சந்திப்பு

Aug 5 2022 6:50PM
எழுத்தின் அளவு: அ + அ -

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் திரு டிடிவி தினகரனை, நிர்வாகிகள் உள்ளிட்டோர் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

அமமுக பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரனை சிறுவாபுரி முருகன் கோயில் குருக்‍கள் திரு. அரவிந்தன் சந்தித்து, சிறுவாபுரி முருகன் கோயில் கும்பாபிஷேக விழாவிற்கான அழைப்பிதழை வழங்கினார்.

திருவள்ளூர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் சங்கர்ராஜா, மகளிர் அணி செயலாளர் திருமதி. மாலதி, அம்மா பேரவை ஒன்றிய செயலாளர் திரு.ராமு, ஒன்றியக் கழகச் செயலாளர் திரு.சுரேஷ் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் அப்போது உடனிருந்தனர்.

அமமுக பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரனை, திருப்பூர் மாநகர் மாவட்டக் கழக செயலாளரும், கழக தேர்தல் பிரிவு துணைச் செயலாளருமான திருமதி. விசாலாட்சி சந்தித்து கழக வளர்ச்சிக்கான 5 லட்சம் ரூபாய் காசோலையை வழங்கினார்.

திருப்பூர் மாநகர் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் திரு.L.S.R.மணிகண்டன் காளிங்கராயர் சந்தித்து தனது மகள் திருமண விழாவிற்கான அழைப்பிதழ் வழங்கினார்.

ஜெயா தொலைக்காட்சியின் ராமநாதபுர மாவட்ட செய்தியாளர் திரு. ரகு, அமமுக பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரனை சந்தித்து தனது மகனின் திருமண விழாவிற்கான அழைப்பிதழை வழங்கினார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00