சென்னை அருகே வேல்ஸ் கல்லூரியின் 12ம் ஆண்டு பட்டமளிப்பு விழா : இயக்குநர் சங்கர், கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவுக்கு கெளரவ டாக்டர் பட்டம்

Aug 5 2022 7:10PM
எழுத்தின் அளவு: அ + அ -

சென்னையை அடுத்த பல்லாவரத்தில் உள்ள வேல்ஸ் கல்லூரியில் பட்டமளிப்பு விழாவில், திரைப்பட இயக்குநர் சங்கர், கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா ஆகியோருக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்கி கெளரவிக்கப்பட்டது.

சென்னை பல்லாவரத்தில் உள்ள வேல்ஸ் அறிவியல் தொழில்நுட்ப உயர் ஆராய்ச்சி நிறுவனத்தின் 12ம் ஆண்டு பட்டமளிப்பு விழா நிறுவனரும், வேந்தருமான ஐசரி கணேஷ் தலைமையில் அடைபெற்றது. தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். பாபா அணு ஆராய்ச்சி மைய இயக்குநர் பேராசிரியர் அஜித்குமார் மொஹந்தி, திரைப்பட இயக்குனர் சங்கர், கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா, ராடிசன் ப்ளூ குழுமத் தலைவர் விக்ரம் அகர்வால் ஆகியோருக்கு முனைவர் பட்டம் வழங்கி சிறப்பிக்கப்பட்டது. விழாவில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, தனி மனித சாதனைகள் அனைத்தும் சேர்ந்து, நம் நாட்டை உயர்ந்த இடத்திற்கு எடுத்து செல்லும் என்றும், ஒவ்வொரு மாணவரும் அவரவர் சாதித்தாலே ஒட்டு மொத்த இந்தியாவும் சாதித்தாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00