கொள்ளிடம் ஆற்றில் அதிகளவில் தண்ணீர் செல்வதால் வெள்ளப்பெருக்கு : இரு கரைகளிலும் ஆர்ப்பரித்து செல்லும் தண்ணீர்

Aug 6 2022 10:24AM
எழுத்தின் அளவு: அ + அ -

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே, கொள்ளிடம் ஆற்றில் அதிகளவில் தண்ணீர் செல்வதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இரு கரைகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது. இதனால், கொள்ளிடம் ஆற்று படுகை கிராமங்களான வெள்ளைமணல், நாதல்படுகை, முதலைமேடுதிட்டு உள்ளிட்ட பகுதிகளில் குடியிருப்புகள் மற்றும் விளை நிலங்களை தண்ணீர் சூழ்ந்துள்ளது. வெள்ளைமணல் கிராமத்தில் 120 வீடுகளை சுற்றி தண்ணீர் சூழ்ந்து தீவு கிராமமாக மாறி உள்ளது. இதே போல் முதலைமேடுதிட்டு, நாதல படுகை உள்ளிட்ட கிராமங்களில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00