அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மாவுடன் கழக நிர்வாகிகள் சந்திப்பு

Aug 6 2022 5:14PM
எழுத்தின் அளவு: அ + அ -

அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மாவை, கழக நிர்வாகிகள் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மாவை, சென்னை தியாகராய நகரில் உள்ள இல்லத்தில், திருநெல்வேலி மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு முன்னாள் இணைச்செயலாளர் திருமதி.வெண்மதி சந்தித்து வாழ்த்து பெற்றார்.

புரட்சித்தாய் சின்னம்மாவை, கழக நிர்வாகி திரு.செல்லமுத்து, சேலம் புறநகர் மாவட்ட முன்னாள் மீனவர் பிரிவு செயலாளர் எடப்பாடி திரு.A.L சுரேஷ், நாயக்கர் நாயுடு பேரவை மாநில தலைவர் திரு.மெய். தனபாலன் மற்றும் தமிழ்நாடு பர்வதராஜகுலம் மீனவர் கூட்டமைப்பு மாநில தலைவர் ம .தெய்வமணி ஆகியோர் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00